தேசிய செய்திகள்

காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்க தயாராக உள்ளனர் - உமர் அப்துல்லா + "||" + Youth of Kashmir ready to take up arms out of anger, says Omar Abdullah

காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்க தயாராக உள்ளனர் - உமர் அப்துல்லா

காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்க தயாராக உள்ளனர் - உமர் அப்துல்லா
பயங்கரவாதிகள் வெளியில் இருந்து வரவில்லை... கோபத்தால் காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்க தயாராக உள்ளனர் என்று உமர் அப்துல்லா கூறினார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா நேற்று காஷ்மீரின் கிஷ்ட்வர் மாவட்டத்திற்கு சென்றார். 

அம்மாவட்டத்தின் டோடா பகுதியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா பங்கேற்றார். 

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உமர் அப்துல்லா, எங்கள் ஆட்சி காலத்தில் பயங்கரவாதம் துடைத்து எறியப்பட்ட இடங்களில் மீண்டும் பயங்கரவாதம் வளருகிறது. இந்த பயங்கரவாதிகள் வெளியில் இருந்து வரவில்லை. கோபம் மற்றும் பிற காரணங்களால் ஆயுதங்களை எடுக்க தயாரக உள்ள காஷ்மீர் இளைஞர்களே பயங்கரவாதிகளாக வருகின்றனர்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: லால் சவுக் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு பின் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி...!
காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் உள்ள மணிக்கூண்டு டவரில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
2. காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 30 பேரை மீட்ட ராணுவம்
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 30 பேரை ராணுவம் மீட்டுள்ளது.
3. காஷ்மீர்: 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதல் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
5. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.