தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா + "||" + Delhi reports 34 new #COVID19 cases, 36 recoveries and one death in the last 24 hours.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 36 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்து 517- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,098- ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 285- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 43,399- மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. 

தொற்று பாதிப்பு விகிதம் 0.08- சதவிகிதமாக உள்ளது. அதேபோல், 28,098- பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா மொத்த பாதிப்பு விகிதம் 4.67- சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.74-சதவிகிதமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!
ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது....!
கர்நாடகாவில் இன்று மேலும் 40,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,457 பேருக்கு தொற்று..!
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,457 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
கொரோனா முதல் அலையின் போது நேபாளத்தில் அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 5,743- ஆக பதிவாகியிருந்தது.