தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 45 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + 45 students in Telangana, one teacher confirmed corona exposure

தெலுங்கானாவில் 45 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தெலுங்கானாவில் 45 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கானாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 45 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

சங்காரெட்டி,

தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் மகாத்மா ஜோதிபா புலே பள்ளியில் படித்து வரும் 45 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மொத்தம் 3,535 பேர் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. ‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி
வருகிற 22-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
3. ‘ஒமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே’ அமைச்சர் உறுதி
வருகிற 22-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
4. டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 28 சதவீதமாக குறைந்தது
டெல்லியில் கடந்த 2 தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் 1.42 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.