தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; மேயர் ஆய்வு + "||" + Corona prevention work at Mumbai airport; Mayor study

மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; மேயர் ஆய்வு

மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; மேயர் ஆய்வு
மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பற்றி மேயர் கிஷோரி பட்னாகர் ஆய்வு மேற்கொண்டார்.


மும்பை,

மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  மும்பை விமான நிலையத்தில் ஒமிக்ரான் கொரோனா தடுப்பு பற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேயர் கிஷோரி பட்னாகர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணியையும் பரிசோதனை செய்கிறோம் என்று அதிகாரிகள் என்னிடம் கூறினர்.  பயணிகளை தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கிறோம்.  மும்பையில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
2. சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு பதில்
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பது குறித்து அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
3. தமிழகத்தில் 600 இடங்களில் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகத்தில் 600 இடங்களில் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
5. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சென்னையில் நேற்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள விசேஷ வார்டுகளையும் அவர் பார்வையிட்டார்.