தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று + "||" + A further 796 people in the Marathas are infected with corona today

மராட்டியத்தில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும்  இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,37,221 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,41,049 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 952 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,85,290 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 7,209 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம்: பெண் காவலர்களின் பணி நேரம் குறைப்பு
மராட்டிய மாநிலத்தில் பெண்களுக்கான பணி நேரம் சோதனை அடிப்படையில் 12 மணி நேரத்திலிடுந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
2. 12 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து: மராட்டிய அரசு மீது விழுந்த அடி - பட்னாவிஸ் விமர்சனம்
மராட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 35,756 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 35,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!
கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.