தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரியின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona exposure confirmed for 43 students of medical college in Telangana

தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரியின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரியின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரி ஒன்றின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


கரீம்நகர்,

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6,69,157 ஆக உள்ளது.  இதுவரை 3,999 பேர் உயிரிழந்து உள்ளனர்.  3,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தெலுங்கானாவின் கரீம்நகரில் பொம்மக்கல் கிராமத்தில் உள்ள சல்மேடா ஆனந்த் ராவ் மருத்துவ அறிவியல் மையத்தில் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. மேகாலயா முதல்-மந்திரிக்கு மீண்டும் கொரோனா
மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.