ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வங்கி கணக்கு முடக்கம்


ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வங்கி கணக்கு முடக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2021 9:31 AM IST (Updated: 8 Dec 2021 9:31 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் 9 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.


ராணிப்பேட்டை,

நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் ரூ.23.5 லட்சம் பணம், 193 சவரன் நகைகள், 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்   செல்வக்குமாரின் 9 வங்கி கணக்குளை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது. செல்வக்குமாரின் வங்கி கணக்கு விவரங்களை மதிப்பீடு செய்வதற்காக வங்கி கணக்குகள் லாக்கர் முடக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சிக்கியதையடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story