தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று 65 பேருக்கு கொரோனா; 36 பேர் டிஸ்சார்ஜ் + "||" + Corona for 65 people in Delhi today; 36 discharged

டெல்லியில் இன்று 65 பேருக்கு கொரோனா; 36 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லியில் இன்று 65 பேருக்கு கொரோனா; 36 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 404 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,41,514 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,100 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் குணமடைந்துள்ளனர். 

இதனால் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,16,010 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 404 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் புதிதாக 2,861 பேருக்கு கொரோனா; 6,002 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 32,013 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
3. கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று
கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 53 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 28 ஆயிரத்து 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.