பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடியுடன் ஓடி வரும் மக்கள்...


பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடியுடன் ஓடி வரும் மக்கள்...
x
தினத்தந்தி 10 Dec 2021 2:27 PM IST (Updated: 10 Dec 2021 3:01 PM IST)
t-max-icont-min-icon

தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது

புதுடெல்லி,

முப்படை தலைமை தளப்தி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம்  தொடங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன் டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. கன்டோன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. 

டிசம்பர் 8-ம் தேதி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி உட்பட 13 பேர் மரணம் அடைந்தனர்.

Next Story