2 பில்லியன் பயனாளர்களை தாண்டிய இன்ஸ்டாகிராம்
தினத்தந்தி 16 Dec 2021 8:45 PM IST (Updated: 16 Dec 2021 8:45 PM IST)
Text Sizeஇன்ஸ்டாகிராம் தளம், 2 பில்லியன் பயனாளர்களை தாண்டியுள்ளது.
புதுடெல்லி,
உலகின் மிக பெரிய சமூக வலைதள ஜாம்பவான்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் இதனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
இந்தநிலையில், கடந்த ஜூன் 2018-ல் 1 பில்லியனை கடந்திருந்த எண்ணிக்கை 3 வருடங்களில் இரு மடங்காக ஆகி உள்ளது. ரீல்ஸ் அறிமுகம், டிக்டாக் தடை போன்றவையால் கடைசி சில மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire