நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி முடித்து வைத்தார்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி முடித்து வைத்தார்
x
தினத்தந்தி 28 Dec 2021 2:57 AM IST (Updated: 28 Dec 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந் தேதி, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந் தேதி, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், இரு அவைகளின் கூட்டத்தொடரையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 24-ந் தேதி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார். இத்தகவலை இரு அவைகளின் செயலகங்களும் தெரிவித்துள்ளன.

Next Story