தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு + "||" + Rajasthan Confirms 23 New Omicron Cases; State Tally Rises to 69

ராஜஸ்தானில் ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

ராஜஸ்தானில் ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
ராஜஸ்தானில் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
ஜெய்பூர், 

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69- ஆக உயர்ந்துள்ளது. 

அஜ்மீரில் 10 பேருக்கும், ஜெய்பூரில் 9, பைல்வரா 2, ஆஜ்மீர் மற்றும் அல்வாரில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இவர்களில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 3 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு எப்படி ஏற்பட்டது எனத்தெரியவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. தடயங்களை குரங்கு எடுத்து ஓடிவிட்டதாக கோர்ட்டில் தெரிவித்த போலீசார்- விநோத சம்பவம்..!!
கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கோர்ட்டில் அளித்த பதிலை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
2. ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது..!! - நிபுணர் கருத்து
ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது என்று தொற்று நோய் நிபுணர் கூறி உள்ளார்.
3. கேரளாவில் ஒருவருக்கு எக்ஸ். இ வகை கொரோனா பாதிப்பு?
ஒமைக்ரானைவிட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எக்ஸ்.இ வகை கொரோனா
4. "ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான ஆய்வுத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் ‘பூஸ்டர் டோஸ்’ நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது- ஆய்வில் கண்டுபிடிப்பு
ஒமைக்ரான் உள்ளிட்ட உரு மாறிய கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது என ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.