பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜிதன் ராம் மஞ்சிக்கு கொரோனா தொற்று


பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜிதன் ராம் மஞ்சிக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 Jan 2022 11:43 AM GMT (Updated: 3 Jan 2022 11:43 AM GMT)

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி ஜிதன் ராம் மன் ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்னா, 

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி ஜிதன் ராம் மன் ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்த ஜிதன் ராம் மஞ்சி  நலமுடன் அவரது சொந்த கிராமத்தில் ஓய்வு எடுத்து வருவதாக அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 

 ஜிதன் ராம் மஞ்சியின் மனைவி ஷாந்தி தேவி  மகள் புஷ்பா மன்ஜி, மருமகள் திபா மன்ஜி, தனிப்பட்ட உதவியாளர் கனேஷ் பண்டிட் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story