தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு + "||" + Kerala's Omicron case tally reaches 345 with 17 fresh cases reported in the state today

கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கேரளாவில்  மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது.
திருவனந்தபுரம், 

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா உலகம் முழுவதும் வியாபித்துவிட்டது. ஏற்கனவே கண்டறியப்பட்ட கொரோனா வகைகளை விட இந்த ஒமைக்ரான் திரிபு அதிவேகத்தில் பரவக்கூடியது என்பதால், மின்னல் வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  கேரளாவில் மேலும்  17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 345 ஆக உயர்ந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. பேக்கரியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 16 வயது மாணவி உயிரிழப்பு! 14 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை
உணவகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன ஷவர்மாவை சாப்பிட்டதால் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.
2. ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது..!! - நிபுணர் கருத்து
ஒமைக்ரானில் இருந்து 4-வது அலை வராது என்று தொற்று நோய் நிபுணர் கூறி உள்ளார்.
3. கேரளாவில் ஒருவருக்கு எக்ஸ். இ வகை கொரோனா பாதிப்பு?
ஒமைக்ரானைவிட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எக்ஸ்.இ வகை கொரோனா
4. "ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வெளியான ஆய்வுத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. வருகிற 29-ந் தேதி கேரளா வரும் அமித்ஷா..!!
ஏப்ரல் 29-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.