தேசிய செய்திகள்

தமிழ் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் - அமித்ஷா + "||" + Amit Shah Wishes Tamils on Pongal Festival

தமிழ் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் - அமித்ஷா

தமிழ் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் - அமித்ஷா
உள்துறை மந்திரி அமித்ஷா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தமிழர் திருநாளால் தைப்பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் இன்று புத்தாடை உடுத்தி தங்கள் வீட்டின் முன் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.  இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்’ என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து...!
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்: சீறிப்பாய்ந்த காளைகள்...!
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
3. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்: உலகெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகல கொண்டாட்டம்...!
பொங்கல் பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
4. கரும்பு, மஞ்சள் குலை விற்பனை களை கட்டியது
தேனி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள் குலை விற்பனை களை கட்டியது.
5. பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.