தேசிய செய்திகள்

கேரளாவில் 17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு + "||" + The last impact in Kerala was 17 thousand

கேரளாவில் 17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கேரளாவில் 17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது
திருவனந்தபுரம் ,

கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்த்து கொண்டே வருகிறது .இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை  மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது .கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,755-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3 ஆயிரத்து  819  பேர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 90,649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை
கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2. மனைவிகளை மாற்றி உல்லாசம்: 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை...!
மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் குழு குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டும் அது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தகவல் வெளியாகியுள்ளது.
3. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கேரளாவில் 3 மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. கேரளாவில் மேலும் 76- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
கேரளாவில் மேலும் 76 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 9,066- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.