தேசிய செய்திகள்

கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது + "||" + Karnataka reports 50,210 new #COVID19 cases, 22, 842 recoveries, and 19 deaths in the last 24 hours.

கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

கர்நாடகாவை அதிரவைத்த கொரோனா..தினசரி  பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில்  கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று  50 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 22, 842- பேர் குணம் அடைந்துள்லனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து796- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 22.77 சதவிகிதமாக உள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 2 லட்சத்து 20 ஆயிரத்து 459-மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு..!
கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது.
3. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
5. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.