தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....! + "||" + Corona infects 48,905 people in Karnataka today

கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!

கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!
கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெஙகளூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,54,413 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,705 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 41,699 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,57,769 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 3,57,909 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மதமாற்ற தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்
கர்நாடக மதமாற்ற தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2. கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு..!
கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது.
3. தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
4. சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது
5. கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடைக்கு அவசர சட்டம்-மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
மேல்-சபையில் ஒப்புதல் கிடைக்காததால் கர்நாடகத்தில் மதமாற்ற தடைக்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.