புதுடெல்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-அருணாசலபிரதேச சிறுவனை சீனா ஒப்படைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதுபோல், சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நிலப்பகுதி எப்போது மீட்கப்படும், பிரதமரே?.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.