அருணாசல பிரதேசத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு


அருணாசல பிரதேசத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 6 Feb 2022 11:59 PM IST (Updated: 6 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

அருணாசல பிரதேசத்தில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.


பாங்கின்,



அருணாசல பிரதேசத்தின் பாங்கின் நகரில் வடகிழக்கே 305 கி.மீ. தொலைவில் இன்றிரவு (ஞாயிற்று கிழமை) 10.59 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story