கர்நாடகாவில் மேலும் 4,452- பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் மேலும் 4,452- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Feb 2022 9:39 PM IST (Updated: 8 Feb 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் மேலும் 4,452- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில்  மேலும்  4,452- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மநிலத்தில் இருந்து இதுவரை 19,067- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில்  51 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 72,414- ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,447- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 5.01 சதவிகிதமாக  உயர்ந்துள்ளது. 


Next Story