புனேவில் ரூ.31,000க்கு ஏலம் விடப்பட்ட ஒரு பெட்டி மாம்பழம்!


புனேவில் ரூ.31,000க்கு ஏலம் விடப்பட்ட ஒரு பெட்டி மாம்பழம்!
x
தினத்தந்தி 12 Feb 2022 11:04 AM IST (Updated: 12 Feb 2022 11:04 AM IST)
t-max-icont-min-icon

புனேவில் உள்ள சந்தை ஒன்றில் ஒரு பெட்டி மாம்பழம் ரூ.31,000க்கு ஏலம் விடப்பட்டது.

புனே,

புனே சந்தையில் ரூ 31,000க்கு ஏலம் விடப்பட்ட ஒரு பெட்டி மாம்பழம், கடந்த 50 ஆண்டில் இந்த முறை தான் அதிக தொகைக்கு ஏலம் போனதாக வியபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மாம்பழ சீசன் தொடங்குவதற்கு முன்னர், குறிப்பிட்ட சில பழங்கள் சுவையுடன் இருப்பதால் அதிக விலைக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story