இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 14 Feb 2022 4:40 PM IST (Updated: 14 Feb 2022 4:40 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், மற்றும் நீரியல், வெள்ளம் ஆகியவற்றிற்காக அனைத்து வானிலை நிலைகளிலும் உயர்தர படங்களை இ.ஓ.எஸ்.-04 செயற்கைகோள் அனுப்பும்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story