ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு


ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
x
தினத்தந்தி 16 Feb 2022 2:37 PM IST (Updated: 16 Feb 2022 2:37 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் குல்மர்க் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

குல்மர்க்,

ஜம்மு காஷ்மீரில் குல்மர்க் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 4.0 ஆக நிலநடுக்கம் பதிவானது. 

காலை 11.08- மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.  முன்னதாக இன்று காலை பல்காம் பகுதியில் 3.2 அளவில் நிலநடுக்கம் பதிவானது.


Next Story