பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 104 புள்ளிகள் குறைவு


பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 104 புள்ளிகள் குறைவு
x
தினத்தந்தி 18 Feb 2022 12:45 AM IST (Updated: 18 Feb 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.67 புள்ளிகள் குறைந்தது.

மும்பை,

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.67 புள்ளிகள் குறைந்து 57,892 புள்ளிகளாக குறைந்துள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய டாலரின் மதிப்பு 75.05 ரூபாயாக குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.47 டாலர் குறைந்து 92.77 டாலராக குறைந்துள்ளது. அதே சமயம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 37 ஆயிரத்து 680 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story