உத்தரபிரதேச 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு : காலை 11 மணி நிலவரம் வெளியீடு


உத்தரபிரதேச 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு : காலை 11 மணி நிலவரம் வெளியீடு
x
தினத்தந்தி 23 Feb 2022 12:29 PM IST (Updated: 23 Feb 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ,7 கட்டமாக  நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, உ.பி.யில்  9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தல் வாக்குபதிவில் ,காலை 11 மணி நிலவரப்படி 22.62  சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 

Next Story