இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு


இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
x
தினத்தந்தி 23 Feb 2022 12:59 PM IST (Updated: 23 Feb 2022 12:59 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசத்தில் இன்று ரிக்டர் 4.0 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷிமாவில் இருந்து 61 கி.மீ. தொலைவில் இன்று காலை 9.58 மணியளவில் 7 கிமீ ஆழத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிகடர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்ட காரணத்தால் குடியிருப்பு பகுதிகளில் அதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story