இந்தியாவில் 14 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு


இந்தியாவில் 14 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 9:14 AM IST (Updated: 25 Feb 2022 9:14 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

புதுடெல்லி, 

இந்தியாவில் தொடர்ந்து  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 14,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 34ஆயிரத்து 235 பேர் சிகிச்சையில் உள்ளனர் 

நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து  26  ஆயிரத்து 988 பேர் குணம் அடைந்துள்ளனர் .கொரோனாவால் , கடந்த 24 மணி நேரத்தில்  302 பேர்  உயிரிழந்துள்ளனர் .  

Next Story