கோவோவேக்ஸ் தடுப்பூசி: அவசரகால பயன்பாட்டிற்கு டிசிஜிஐ அனுமதி


கோவோவேக்ஸ் தடுப்பூசி: அவசரகால பயன்பாட்டிற்கு டிசிஜிஐ அனுமதி
x
தினத்தந்தி 9 March 2022 6:15 PM IST (Updated: 9 March 2022 6:15 PM IST)
t-max-icont-min-icon

12-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 

உலக அளவில் நோவாவேக்ஸ் தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவன சி இ ஓ அடர் பூனவல்லா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 


Next Story