சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் பகுதிக்கான முடிவுகள் வெளியீடு..!


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 19 March 2022 9:18 PM IST (Updated: 19 March 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் பகுதிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

புதுடெல்லி 

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் பகுதிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது .

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்பட்டது.இதில் முதல் பகுதிதேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது .

மாணவர்கள் தங்கள் முடிவுகளை பள்ளிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது 


Next Story