பஞ்சாப் புதிய மந்திரிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை
தினத்தந்தி 21 March 2022 12:51 AM IST
Text Sizeபஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
சண்டிகார், -
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. புதிய மந்திரிகள் பதவி ஏற்றுள்ளனர்.
இந்தநிலையில், ஆம் ஆத்மி புதிய எம்.எல்.ஏ.க்களிடையே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது, பஞ்சாப் புதிய மந்திரிகள் திறமையாக செயல்படாவிட்டால் மாற்றப்படுவார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire