பீகாரில் நாளை முதல் டீசலில் இயங்கும் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை


பீகாரில் நாளை முதல் டீசலில் இயங்கும் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை
x
தினத்தந்தி 31 March 2022 3:22 PM IST (Updated: 31 March 2022 3:22 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.


பாட்னா,

பீகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ, பஸ் ஓட்டுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story