எம்.பி.,எம்.எல்.ஏ.மீதான வழக்குகளை விசாரித்து முடிக்க கோரிய வழக்கு : விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு


எம்.பி.,எம்.எல்.ஏ.மீதான வழக்குகளை விசாரித்து முடிக்க கோரிய வழக்கு : விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 8 April 2022 12:06 PM IST (Updated: 8 April 2022 12:06 PM IST)
t-max-icont-min-icon

வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது

புதுடெல்லி,


எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான வழக்குகளை விசாரிக்க போதிய கோர்ட்டுகளை ஏற்படுத்தி அந்த குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது  

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது 

Next Story