"நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" - ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சர்ச்சை பேச்சு


நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் - ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 8 April 2022 7:32 PM IST (Updated: 8 April 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

"நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பேசியுள்ளார்.


ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் குறிப்பாக வீட்டுவசதித்திட்டம், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

அப்போது அவர் பேசும்போது, நான் சொந்த உழைப்பால், உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறினார். மேலும், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று கூறினார். முதல் மந்திரியில் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. 


Next Story