புதுச்சேரி: துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக!
துணைநிலை கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்திருந்தது.
˘
புதுச்சேரி,
தமிழ் வருடப்பிறப்பையொட்டி புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், துனைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. துணைநிலை கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் கவர்னரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
Related Tags :
Next Story