பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்..!
தினத்தந்தி 18 April 2022 9:19 AM IST (Updated: 18 April 2022 9:19 AM IST)
Text Size3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.
புதுடெல்லி,
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத்திற்கு செல்கிறார். ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து பா.ஜ., அலுவலகத்துக்கு வரும் பிரதமரை வழியெங்கும் வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 3 நாட்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire