மின்சாதனங்கள் குறித்த மாநாடு; பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி தொடங்கி வைக்கிறார்
தினத்தந்தி 20 April 2022 6:54 PM IST (Updated: 20 April 2022 6:54 PM IST)
Text Sizeபெங்களூருவில் நடைபெறும் மின்சாதனங்கள் குறித்த மாநாட்டை பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னனுவியல் துறை சார்பில் "செமிகான் இந்தியா-2022" (மின்சாதனங்கள்) மாநாடு வருகிற 29-ந் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது. முதல் நாளில் காலை 11 மணிக்கு இந்த மாநாட்டு தொடக்க விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு 3 நாட்கள் நடக்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire