திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 25-ந் தேதி வெளியீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 April 2022 1:27 AM IST (Updated: 22 April 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 25-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, ஜூலை மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story