புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்


புதுச்சேரியில்  9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்
x
தினத்தந்தி 27 April 2022 8:43 PM IST (Updated: 27 April 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Next Story