அசாமில் 7 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறப்பு


Image Courtesy : ANI
x
Image Courtesy : ANI
தினத்தந்தி 28 April 2022 4:31 PM IST (Updated: 28 April 2022 4:31 PM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


திஸ்பூர்,

அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் . அதன்படி அசாம் , திப்ருகரில் 7 அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன .

பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் புற்றுநோய் சிகிச்சை மையங்களை திறந்து வைத்தனர்.மேலும் புதிதாக 7 புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.


Next Story