கர்நாடகத்தில் புதிதாக 264 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 264 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 264 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 19 ஆயிரத்து 780 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 160 பேருக்கும், சிக்கமகளூரு, குடகு, மைசூருவில் தலா 12 பேருக்கும், ராமநகரில் 25 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கலபுரகியில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரேநாளில் 279 பேர் குணம் அடைந்தனர். 2 ஆயிரத்து 744 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.32 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story