அந்தமான் நிக்கோபர் தீவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
அந்தமான் நிக்கோபர் தீவில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபர்,
அந்தமான் நிக்கோபர் தீவில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11:56 மணியளவில் அந்தமான் நிக்கோபர் தீவின் கிழக்கு வடகிழக்கில் போர்ட்பிளேர் பகுதியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் 28 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
An earthquake with a magnitude of 4.0 on the Richter Scale hit 140km ENE of Portblair, Andaman and Nicobar island, India: National Centre for Seismology pic.twitter.com/JUNJWy2XCI
— ANI (@ANI) March 31, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire