கர்நாடகத்தில் புதிதாக 476 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 476 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 23 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 476 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவமொக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு ஒருவர் இறந்தார். 40 லட்சத்து 61 ஆயிரத்து 157 பேர் இதுவரை பாதிக்கப்பட்ட உள்ளனர் 40 ஆயிரத்து 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

358 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 40 லட்சத்து17 ஆயிரத்து 148 பேர் இதுவரை குணமடைந்தனர். 3,735 பேர் மருத்துவ சிகிச்சை உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story