தேசிய செய்திகள்


இந்தியாவின் ஜிஎஸ்டி வரி மிகவும் சிக்கலானது - உலக வங்கி

உலகில் அதிகபட்ச வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. #GST


மகாராஷ்டிராவில் மார்ச் 18-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

மகாராஷ்டிராவில் மார்ச் 18-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #Maharashtra #Plasticban

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் - தம்பிதுரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று மக்களவை துணை தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார். #CauveryManagementBoard #CauveryIssue #Thambidurai

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய வரைபடம் தவறாக இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய வரைபடம் தவறாக இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. #JustinTrudeau

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பக்வந்த் மான் திடீர் விலகல்

ஆத் ஆத்மி கட்சியில் இருந்து பக்வந்த் மான் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்தியிருக்கிறது கெஜ்ரிவால் மீது மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தாக்கு

கெஜ்ரிவால் மஜிதியாவிடம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்தி இருக்கிறது என்று மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார்.#AAP #BikramSinghMajithia

10-வது நாளாக மக்களவையில் தொடர் அமளி, அவை நடவடிக்கைகள் பாதிப்பு

10-வது நாளாக மக்களவையில் தொடர் அமளி நீடித்ததால் பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. #LokSabha

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்கு தேசம் முடிவு மம்தா பானர்ஜி வரவேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளதற்கு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்து உள்ளார். #MamataBanerjee #ChandrababuNaidu

ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம்-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #RamSetu #SupremCourt

அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது: நிர்மலா சீதாராமன்

அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்து செயலாற்றுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman

முந்தைய தேசிய செய்திகள்

5

News

3/18/2018 4:54:59 AM

http://www.dailythanthi.com/News/India/5