உத்தர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்

உத்தர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்
x

உத்தர பிரதேசம் மீரட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தர பிரதேசம் மீரட் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பக்தர்கள் சென்ற வேன் மீது மின்சார வயர்கள் உரசியதில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுளது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாரகள்

Next Story