கடந்த 9 மாதங்களில் பாகிஸ்தானில் 6 இந்திய கைதிகள் பலி
கடந்த 9 மாதங்களில் பாகிஸ்தானில் 6 இந்திய கைதிகள் இறந்துள்ளனர்.
புதுடெல்லி,
கடந்த 9 மாதங்களில் பாகிஸ்தானில் 6 இந்திய கைதிகள் இறந்துள்ளனர்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி இத்தகவலை தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:-
இந்த பிரச்சினை அச்சமூட்டுவதாக உள்ளது. இறந்த 6 பேரும், தண்டனையை நிறைவு செய்தவர்கள். அவர்களில் 5 பேர் மீனவர்கள் ஆவர்.இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டுள்ளோம். தங்கள் மண்ணில் இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire