கர்நாடகத்தில் 64 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் 64 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 4 ஆயிரத்து 708 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 43 பேருக்கும், மைசூருவில் 7 பேருக்கும், ஹாசனில் 5 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்து 583 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு விகிதம் 1.08 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story