விசாகப்பட்டினத்தில் கட்டடம் இடிந்து விபத்து...! 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!


விசாகப்பட்டினத்தில் கட்டடம் இடிந்து விபத்து...! 2 குழந்தைகள் உட்பட 3  பேர் உயிரிழப்பு..!
x

விசாகப்பட்டினத்தில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.


ஆந்திரா பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

விசாகப்பட்டினத்தில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகி பேட்டையில் 3 மாடி கட்டிடம் இடிந்து திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story