பாட்னா கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு?
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் நடக்கும் கூட்டத்தை ஆம் ஆத்மி புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் நடக்கும் கூட்டத்தை ஆம் ஆத்மி புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாட்னாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காததால் ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story