நிறம் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரெயில் - இதுதான் காரணமா..?
வந்தே பாரத் விரைவு ரெயில் வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் விரைவு ரெயில் வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
நிறம் மாற்றம் செய்யப்பட்ட ரெயிலை மத்திய ரயில்வேத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று மாலை பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story